வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடுவது அவசியம்- சி.எஸ்.கே. பயிற்சியாளர் கருத்து

Loading… வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை. டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் … Continue reading வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடுவது அவசியம்- சி.எஸ்.கே. பயிற்சியாளர் கருத்து